
Watch சூப்பர்பாய்ஸ் ஆஃப் மாலேகாவ்ன் Full Movie
மாலேகாவ்ன் சிறுநகரில், சினிமாவே அன்றாட போராட்டங்களிலிருந்து தப்பிக்கும் ஒரே வழி. அமெச்சூர் படத் தயாரிப்பாளர் நாசிர் ஷேக் தன் நண்பர் குழுவோடு மாலேகாவ்ன் மக்களுக்காக, அந்த மக்களை கொண்டே ஒரு திரைப்படத்தை உருவாக்குகிறார். திரைப்படத் தயாரிப்பும் மனமுருகும் நட்பும் பற்றிய இக்கதையில், ஆர்வம், குறுகிய பட்ஜெட், சவால்களை வெல்லும் அறிவுத்திறன், கனவுகள் நம்பிக்கையை தூண்ட, இவ்வூருக்கு புத்துயிர் ஊட்டுகிறது.